இறை நம்பிக்கை
வெளிச்சம் இருந்தும் கண்ணை மூடிக் கொண்டு வெளிச்சம் தேடும் போது இந்த உலகம் பாராட்டலாம்.
ஏனென்றால் உலகம் முழுவதும் அப்படித்தான் உள்ளது. அறியாமை என்னும் சிறையிலே சிக்கிய பலரின் வாழ்க்கையும் எரியாத விளக்கைப் அருகில் இருந்தும் அதை கண்டு பிடிக்க தெரியாமல் தான் வாழ்க்கை கழிகிறது.
அதை கண்டு பிடித்து அதை உணரும் ஒருவன் சொன்னால், அவன் சொன்னதையும் அவனையும் ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் இருளில் வாழும் மக்கள் தான் இங்கு அதிகம்.
தனிமை என்று நம்பும் பலர் இறைவனை அறியதவராக இருந்தால் அந்த உணர்வு தான் அவனை தனிமையை சந்திக்க வைத்திருக்கும். இறைவன் அருளால் பெற்ற எவனும் தனிமையில் இருக்க மாட்டார்கள். இறை புரிதல் இல்லாமல் எதுவும் செய்ய முடியும். புரிதல் வந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் இருக்கும் அன்பு.
உன் வாழ்க்கையை ரசிக்க முடியும். எந்த உறவுக்காகவும் காத்திருக்காமல் வாழும் போது பல உறவும், உணர்ச்சியும் உயிர்களும் வரலாம். அது வாழ்க்கை அல்ல. அனைத்து உயிரின் மீதும் காட்டப்படும் அன்பு சமமாக இருக்க வேண்டும். அனைத்து உயிர்களும் இறை தன்மை கொண்டதே. எதுவும் பலன் இல்லாமல் வந்தது இல்லை. பல வண்ணங்கள் கொண்டு வாழ்க்கையும் ஜொலிக்க கண்கள் முதலில் திறக்க படவேண்டும். வண்ணங்கள் அனைத்தும் ஒரு வண்ணத்தில் இருந்து பிரிகிறது. அது போல இறைவனின் அருள் அன்பு என்ற ஒன்றில் இருந்து தான் பக்தியும் பிரிகிறது. உணர்வது நம்மிடம் தான் உள்ளது. இறைவனை நேசிக்க வேண்டும் என்றால் உங்கள் ஆழ்மனதை உற்று நோக்கினால் போதும். உங்கள் மீதான அன்பு தேவைப்படுகிறது. உங்களை உணர்தல் இறைவனை தேட வேண்டாம் அவனே உன்னை தேடி வந்து அடைவது உறுதி.